ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் முல்லைத்தீவில் இடம்பெற்ற தேசத்தின் குரல் பாலா அண்ணா நினைவேந்தல்! By Admin - December 18, 2022 0 150 Share on Facebook Tweet on Twitter தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் (பாலா அண்ணா) அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வுகள் 14.12.2022 புதன்கிழமை அன்று மாலை 4:15 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பிரதேச மாமூலை கிராமத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.