பிரான்சில் தற்போது கடும் குளிரான காலநிலை நிலவுவதால் இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுப் போக்குவரத்து பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
பேருந்து மற்றும் தொடருந்துகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சேவைகளில் ஈடுபட்டன. இதனால் பயணிகள் கடும் குளிருக்கு மத்தியில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.