யாழில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
150

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16ம் ஆண்டு நினைவேந்தல் யாழில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பணிமனையில் இன்று 14.12.2022 புதன்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

நினைவுரைகளும் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here