சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் தமிழ்ச்சோலை 24 ஆவது அகவை முத்தமிழ் விழா! By Admin - December 9, 2022 0 217 Share on Facebook Tweet on Twitter பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் 24 ஆவது அகவை முத்தமிழ் விழா எதிர்வரும் 17.12.2022 சனிக்கிழமை மு.ப.11.00 மணிக்கு சவினி லு தொம் பகுதியில் இடம்பெறவுள்ளது.