ஈழச்செய்திகள்கவிதைசிறப்பு செய்திகள் எங்கள் வாழ்வியல் அவர்கள்…மாவீரர்கள்! By Admin - November 26, 2022 0 212 Share on Facebook Tweet on Twitter எங்கள் அண்ணன்மார்களை காணவந்திருக்கின்றோம்..எங்கள் அக்காமார்களை காண வந்திருக்கின்றோம்..எங்கள் மாமாமார்களை, அத்தைகளை காணவந்திருக்கின்றோம்.. காற்றிலும் அவர்கள்..கடல் நீரிலும் அவர்கள்..தாயக மண்ணெங்கும் அவர்கள்.. எங்கள் வாழ்வியல் அவர்கள்.. மாவீரம்….