ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் வாரத்தின் ஆரம்பநாள் நிகழ்வு! By Admin - November 21, 2022 0 164 Share on Facebook Tweet on Twitter யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் வாரத்தின் ஆரம்பநாள் அஞ்சலி நிகழ்வு இன்று21.11.2022 திங்கட்கிழமை இடம்பெற்றது.