சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் கடற்புலி மாவீரர்களுக்கான நினைவேந்தல்! By Admin - November 21, 2022 0 314 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் கடற்புலி மாவீரர்களுக்கான நினைவேந்தல்கள் வரும் 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை 01.35 மணிக்கு செவ்றோன் பகுதியில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.