ஈழச்செய்திகள் தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வார ஆரம்ப நினைவேந்தல்! By Admin - November 21, 2022 0 165 Share on Facebook Tweet on Twitter தேராவில் மாவீரர் துயிலுமில்லம் இன்று2022.நவம்பர்.27 மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டுஇன்று (21.11.2022) திங்கட்கிழமை மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.