மீனவர்களும், கடல்சார் ஊழியர்களும், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை, வடக்கு, கிழக்கு மற்றும் வங்காள விரிகுடா கடற் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.