ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் மீள் எழுச்சி பெறும் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம்! By Admin - November 19, 2022 0 135 Share on Facebook Tweet on Twitter அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திற்கு உட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொது மக்களால் சிரமதானம் செய்யப்பட்டது.