
தமிழர் தாயகத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு ஏற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மாவீரர் நாள் – 2022
மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு
திரு,மட்டுஅம்பாறை மாவீரர் மண்டபம்
தேராவில்,இருட்டுமடு,விசுவமடு கிராம மாவீரர் பெற்றோர்கள்.
நினைவேந்தல் கட்டமைப்பு – உடையார்கட்டு.
16.11.2022
















