ஈழச்செய்திகள் தேராவில் துயிலுமில்லத்தில் புனிதப் பணிகள் தொடர்கின்றன! By Admin - November 13, 2022 0 121 Share on Facebook Tweet on Twitter தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று ஞாயிற்றுகிழமை காலை முதல் பணிக்குழுவினரால் தொடர்ந்தும் புனிதப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. –