இராணுவத்தின் அச்சுறுத்தல் மத்தியிலும் தரவை துயிலும் இல்லத்தின் முதற்கட்ட துப்பபரவுப்பணிகள் நேற்று (11/112022) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் அத்தோடு பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



