ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் மாவீரர் நாளுக்குத் தயாராகும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்! By Admin - November 11, 2022 0 225 Share on Facebook Tweet on Twitter தமிழர் தாயகத்தில் மாவீரர் நாளை முன்னிட்டு மாவீரர் துயிலும் இல்லங்களின் துப்புரவுப் பணிகள் மற்றும் ஏற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. தேராவில் துயிலும் இல்லத்திலும் மாவீரர் நாள் ஏற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.