சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் கேணல் பரிதி அவர்கள் வீரச்சாவடைந்த இடத்தில் வணக்க நிகழ்வு! By Admin - November 8, 2022 0 177 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் கேணல் பரிதி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (08.11.2022) செவ்வாய்க்கிழமை கேணல் பரிதி அவர்கள் வீரச்சாவடைந்த இடத்தில் காலை 10.00 மணிக்கு சுடர்ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது –