மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர்  துயிலுமில்லத்தில் சிரமதானப் பணி!

0
214

 

தமிழர் தாயகத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்  மட்டக்களப்பு  மாவடிமுன்மாரி   மாவீரர்   துயிலும் இல்லம் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது .

இன்று காலை  10 மணியளவில்  சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 மாவீரர்களுக்கு சுடரேற்றி, மலர் தூவி, அக வணக்கம் செலுத்தி சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தச் சிரமதான பணியில்    பொதுமக்களும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here