ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற சிரமதானப் பணிகள்! By Admin - November 6, 2022 0 141 Share on Facebook Tweet on Twitter உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் அண்மையில் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இப்பணி இடம்பெற்று வருகின்றது.