ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல சிரமதானப் பணிகள்! By Admin - November 6, 2022 0 238 Share on Facebook Tweet on Twitter திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் இராணுவம், பொலிசாரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சிரமதானம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருடன் பொதுமக்களும் இணைந்து சிரமதானத்தில் ஈடுபட்டனர்.