பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் நேற்று 05.11.2022 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு நந்தியார் பகுதியில் ஆரம்பமாகியிருந்தன.

நேற்று தனிநடிப்பு. கவிதை, கட்டுரை ஆகிய போட்டிகள் இடம்பெறும் அதேவேளை, இன்று (06.11.2022) ஞாயிற்றுக்கிழமை பேச்சு போட்டிகளும் எதிர்வரும் (12.11.2022) சனிக்கிழமை பாட்டு போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
நேற்று இடம்பெற்ற கட்டுரைப் போட்டிகளின் போது எடுக்கப்பட்ட படங்கள் இவை.






