மூன்றாவது நாளாக இடம்பெறும் தேராவில் மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணி!

0
183


இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக
தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில்
பணிக்குழுவால் சிரமதானப்பணி சிறப்பான
முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கி
ன்றன,

உறவுகள் வருகைதந்து தமது பணிக
களை உணர்வுபூர்வமாக செய்து வருகின்
றமை மகிழ்ச்சி அளிக்கின்றதாக பணிக்குழுவினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here