“இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி காலவரையற்ற மாணவர்களின் பட்டினிப் போராட்டம் தற்போது போரூரில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலக கட்டிடத்தில் மாற்றப்பட்டு அங்கு தொடர்கிறது.
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இரண்டாம் நாளாக பட்டினி போராட்டத்தை தொடரும் நமது இந்த மூன்று தமிழ் உறவுகளுக்கும் நாம் நமது ஆதரவினை தரவேண்டும்… தமிழீழ தாகத்தை தம் நெஞ்சில் ஏற்று நிற்கும் அனைத்து தமிழ் உறவுகளும் இந்த போராட்டத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம்… போராட்டத்தை வலுவடைய செய்வோம்…… தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்…
தொடர்புக்கு :
ராஜேஷ் : 9176886940
லாரன்ஸ் பிரபாகரன் : 9444641655