
திட்டமிட்டபடி பணிக்குழுவின். ஒழுங்குபடுத்
தலில்,தேராவில் விசுவமடு மாவீரர் துயிலுமி
ல்லத்தில்,கொட்டும் மழையிலும்,சிரமதானப்
பணி சிறப்பாக நடைபெற்றதுு

பணிக்குழுவினர்,மாவீரர் பெற்றோர்கள்,உற
வுகள்,சமூகசெயற்பாட்டளர்கள்,பொது அமை
ப்புகள்,பொதுமக்கள் என பலரும் கலந்து
கொண்டனர்,கொட்டும் மழை இத்துடன்,கந்த
சஷ்டி விரதம்,இவற்றையும் கடந்து. உணர்வு
டன் வருகைதந்து இப்பணியினை மேற்க்
கொண்டனர்,மேலும். ஊடகவியலாளர்கள்
வருகைதந்து மக்களுக்கு தெரியப்படுத்த
உதவியுள்ளார்கள்,அனைவருக்கும் எம் பணி
குழு சார்பாக மனமார்ந்த நன்றிகள்
துயிலுமில்ல அடுத்த பணிகள் தொடரும்்.










