சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சு 93 பகுதி வர்த்தக நிலையங்களில் மாவீரர் நாள் சுவரொட்டிகள்! By Admin - October 24, 2022 0 232 Share on Facebook Tweet on Twitter தமிழீழ தேசிய மாவீரர்நாள் 2022 பிரான்சு நிகழ்வின் துண்டுப்பிரசுரங்கள் செயற்பாட்டாளர்களால் நேற்று சனிக்கிழமை 93 பிரதேசங்களில் உள்ள தமிழர் அங்காடிகளில் மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.