சிறப்பு செய்திகள் பிரான்சில் மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல்! By Admin - November 17, 2022 0 275 Share on Facebook Tweet on Twitter பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு வரும் (20.11.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு Nanterre பகுதியில் இடம்பெறவுள்ளது.