அகிம்சையின் வரைவிலக்கணமே!

0
267

அகிம்சையின்
வரைவிலக்கணமே!

தமிழ் ஈழத்தின்
ஒளி விளக்கே உலகத் தமிழரின் பேரொளியே!

ஈகம் என்ற சொல்லிற்கு நிகரில்லா புரட்சி வீரனே!

இந்திய காந்தியத்திற்கு
பாடம் கற்பித்த இணையில்லா ஈகத்தின் உயிர் சுடரே!

ஈராறு நாட்கள் தன்னையே உருக்கி உயிர் கொடுத்து இயற்கையோடு கலந்து தமிழ் மக்களின் மனதினில் ஆழ வேரூன்றி
முப்பத்தைந்துஆண்டுகள்
நிறைவு பெற்றாலும்

நின் ஈகமும் புகழும் என்றென்றும் இவ்வுலகில் நிலைத்து நிற்கும்
பார் தீபா திலீபா!

இளவாலையூர் கவி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here