ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இருவருக்கு இறுதிவணக்கம்! By Admin - September 23, 2022 0 584 Share on Facebook Tweet on Twitter அண்மையில் சுகயீனம் காரணமாக சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளான குலசிங்கம் செல்வகுமார் (செந்தாழன்), சத்தியா உதயநாயகம் (நான்மதி) ஆகிய இருவருக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம் செலுத்தியுள்ளது.