தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் எட்டாம் நாள்!

0
58

சிறந்த மருத்துவபீட மாணவனாக இருந்து 23 வயதிலே இந்த மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்து,தமிழினத்தின் நீடித்த நிலைபெறுகைக்காக ஒரு தூரநோக்கு சிந்தனையுடன் எதிர்கால இளம் சந்ததியின் சுதந்திர தாகத்திற்காக 5 அம்சக்கோரிக்கையை முன்னிறுத்தி நீராகம் கூட அருந்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக தனது தேகத்தை உருக்கி 12 ஆவது நாளில் உதிர்ந்த மலரே திலீபன் அண்ணா.

அத்தகைய தியாக தீபத்தின் நினைவேந்தல் ஊர்தி மன்னாரில் விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட கொன்னையன் குடியிருப்பில்  8ம் நாளான  இன்று  பயனித்துக்கொண்டிருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here