அமெரிக்கப் பிரேரணை மேலும் வலுவிழக்கும் நிலை; சுரேஷ் கவலை!

0
177

DSCN0134ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலுள்ள உறுப்பு நாடுகளின் இணக்கப்பாட்டுடன்  கூடிய தீர்மானத்தையே அமெரிக்கா கொண்டுவர விரும்புவதால் அதன் தீர்மான வரைபு மேலும் வலுவிழக்கக் கூடிய நிலைமையே உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அமெரிக்கா வியாழக்கிழமை இலங்கை தொடர்பில் தீர்மான வரைபு முன்வைக்கவுள்ள நிலையில் ஜெனீவா நிலைமை குறித்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here