நாம் அனைவரும் ஜெனிவா கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுப்போமாக!

0
116

ஐ.நா மனிதவுரிமைகள் செயலகம் படிப்படியாக ஈழத்தமிழ்மக்களின் பிரச்சனையில் கவனம் செலுத்துவதின் ஒரு பகுதியே இந்தச் செய்தியாகும். இந்த சர்வதேச உலகமானது தமிழீழ மக்களுக்கு இழைத்த அநீதிக்கு பல பொறுப்புக்கூறல்கள் கூறவேண்டிய நிலையில் இலங்கையில் அதற்கான ஆரம்பத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ள நிலையில் உலகத்தமிழர்கள் நாமும் தாயக மக்களுடன் இணைந்து சர்வதேசத்தை நீதிகேட்டு தட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்த வகையில் வரும்19.09.2022 திங்கள் செனீவா முருகதாசன் திடலில் நடைபெறும் கவனயீர்ப்புப் போராட்டம் காலத்தின் உலகத்தின் பார்வையில் அடுத்த மைல் கல்லாகவே பார்க்கப்படுகின்றது. நாம் அனைவரும் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுப்போமாக! எம்மவர்களையும் பங்கெடுக்க வைப்போமாக! – பரப்புரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here