ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் கிளிநொச்சியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு! By Admin - August 30, 2022 0 174 Share on Facebook Tweet on Twitter சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.