பாரிஸ் கவனயீர்ப்புப் பேரணியில் பங்குகொள்ள தமிழீழ மக்கள் பேரவை அழைப்பு!

0
115

அன்பான எம் தேச உறவுகளே! சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்!
இந்த தாயின் கதறலும், கண்ணீரும் போல பல ஆயிரம் எம் உறவுகள் தமது சொந்தங்களை பறிகொடுத்துவிட்டு கண்ணீரும் கதறலோடும் நீதிக்காக காத்திருக்கின்றனர்.காணாமல் , உயிருடன் கையளிக்கப்பட்ட தம் உறவுகள் வருவார்கள் என்ற நம்பிக்கையோடும் சர்வதேசம் இதற்கு ஒரு நீதியைப் பெற்றுத்தரும் என்று வீதிகளில் உறங்கி, வாழ்ந்து தினம்தினம் சொல்லொணாத் துன்பத்தையும் தாங்கிப் போராடும் எம் தேச மக்களுக்கு பலமாக பிரான்சு தேசத்தின் பாரிசில் எதிர் வரும் 30 ஆம் நாள் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப்பேரணியில்தமிழீழ மக்கள் நாம் பங்கொள்வோம். எம்மக்களையும் பங்குகொள்ள வைப்போம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here