
பிரான்சில் மேதகு 2 திரைப்படம் நேற்று (20.08.2022) சனிக்கிழமை மாலை 16.30 மணிக்கு இரண்டாவது நாளாகத் திரையிடப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மூத்த செயற்பாட்டாளர் திரு பாலசுந்தரம் அவர்கள் இத்திரைப்படத்தின் முக்கியத்துவம் குறித்து பல கருத்துக்களைப் மகிழ்ந்ததையும் தொடர்ந்து திரைப்படம் ஆரம்பமானது.
நேற்றைய தினமும் பலர் திரையரங்கில் முன்காத்திருந்ததைக் காணமுடிந்தது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஊடகப்பிரிவு )
