தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் மைத்துனர் இராஜேந்திரம் அவர்கள் கனடாவில் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
தலைவர் வே.பிரபாகரனின் சகோதரியான நீண்டகாலமாக கனடாவில் வசித்துவரும் விநோதினி அவர்களின் கணவரே இவ்வாறு மாரடைப்பால் இயற்கை எய்தியவர் ஆவார்.
இவர் கனடாவில் இருந்த போதும் தனது நாட்டிற்கான தேசப் பணிகளில் அயராது செயற்பட்டவர் என்பதும், மக்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.