
பிரான்சில் மாபெரும் சிநேகிதபூர்வ உதைபந்தாட்டப் போட்டியில் தமிழீழம் அணி எதிர் காஷ்மீர் அணி மோதவுள்ளன.
எமது தேசிய உதைபந்தாட்ட அணிக்கு ஆதரவு வழங்க அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
காலம்: 11/08/2022 (வியாழக்கிழமை)
நேரம்: இரவு 7:30மணி முதல்
இடம்: STADE SALIF KEITA
AVENUE DE LA PLAINE DES
SPORTS
95800 CERGY
தொடர்புகளுக்கு:
தமிழீழத் தேசிய உதைபந்தாட்ட சம்மேளனம் பிரான்சு
06 61 16 75 81
ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம் பிரான்சு
06 52 05 28 98 | 06 51 86 24 17.
தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு.
06 52 81 40 53 | 06 50 55 04 30.
மேலதிக தொடர்புக்கு
(CCTF)
தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரான்சு.
01 48 22 01 75.