ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் வல்வையில் இடம்பெற்ற வல்வைப் படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்! By Admin - August 2, 2022 0 186 Share on Facebook Tweet on Twitter 01.08.1989அன்றைய தினம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 63 தமிழர்களின் 33வது வருட நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நினைவுகூரப்பட்டது.