ஜெனிவாவில் 19.09.2022 திங்கட்கிழமை இடம்பெறும் ஐ.நா.பேரணி நோக்கி பாரிஸ் லாச்சப்பலில் இருந்து பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் நீங்களும் கலந்து கொள்ள விரும்பினால் விடுமுறைகளை முன்கூட்டியே பெற்று உங்கள் வரவினை உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.