சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் மேதகு 2 திரைப்படம் விரைவில்! By Admin - July 31, 2022 0 201 Share on Facebook Tweet on Twitter தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் தமிழீழ விடுதலைப் போரின் தேவையையும் உணர்த்தி நிற்கும் மேதகு திரைப்படத்தின் பாகம் இரண்டு பாரிஸ் வெண்திரையில் விரைவில் காட்சிப் படுத்தப்படவுள்ளது.