உலகச்செய்திகள்சிறப்பு செய்திகள் ஈராக் பாராளுமன்றத்தை மக்கள் கைப்பற்றினர்! By Admin - July 28, 2022 0 268 Share on Facebook Tweet on Twitter ஈராக்கில் அதிபாதுகாப்பு வலயத்தை தகர்த்து பெருந்திரளான மக்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர். ஈராக்கில் பிரதமரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாக்தாத் நாடாளுமன்றத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்து கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.