ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் தமிழகம் சென்ற மேலும் ஆறு இலங்கைத் தமிழர்கள்! By Admin - July 27, 2022 0 147 Share on Facebook Tweet on Twitter இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கையைச் சேர்ந்த மேலும் 6 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர் இதனால் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 129ஆக உயர்ந்துள்ளது .