இன்றுவரை கறுப்பு யூலை இனஅழிப்பின் கோரத்தை நினைவூட்டும் சிங்களத்தின் அத்துமீறல்!

0
188

தமிழ்மக்கள் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஆண்டு 1983 யூலை 23
39 ஆண்டுகள் கடந்தாலும் சிங்களத்தின் தமிழர் விரோதப்போக்கு இன்றுவரை இந்த இனஅழிப்பின் கோரத்தை நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கின்றது.
நாம் எமக்கான தீர்வும், சுதந்திரமும், நிம்மதியும், நீதியும் கிடைக்கும் வரை சர்வதேசத்திடம் நீதி கேட்டு நிற்போம். வாருங்கள் நாம் இங்கு வாழத்தந்த வாழ்வை மறக்காமல் இருப்போம். உணர்வை உலகிற்கு உணர்த்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here