மீண்டும் ஒரு மக்கள் புரட்சிக்கு வித்திடும் சிறிலங்கா அரசு!

0
73

கோட்டாகோகமவில் சிறிலங்கா இராணுவத்தினரின் அத்துமீறலை அடுத்து
வீதியில் மக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு வேலிகளின் பின்னால் படையினர் நின்று மக்களை அச்சுறுத்தியவண்ணம் உள்ளதைக் காணமுடிந்தது.

1983 கறுப்பு ஜூலை நடந்தேறிய நாட்களில் மாபெரும் கலவரம் ஒன்றுக்கே இந்த இராணுவ பிரசன்னம் அமையும் என பலரும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here