பிரான்சு பாரிசில் இருந்து தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஜெனிவா நோக்கி இம்முறையும் தமிழர்களுக்கான விசேட தொடருந்து ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மறுதினம் (21.09.2015) திங்கட்கிழமை பாரிசில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு இரவு 22.00 மணிக்கு மீண்டும் பாரிசை வந்தடையவுள்ளது.
இதுவரை பயணச் சீட்டுக்களைப் பெறத் தவறியவர்கள் விரைந்து பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
Home
சிறப்பு செய்திகள் பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி நாளை திங்கட்கிழமை விசேட தொடருந்து புறப்படவுள்ளது!