மே 18 இயக்க ஒருங்கிணைப்பாளரும்,தமிழின உணர்வாளருமாகிய திருவாளர் திருமுருகன் காந்தி அவர்களுடனான மக்கள் சந்திப்பு “செங்காளன் தமிழர் இல்லம்” Rorschacherstrasse 204, 9000, St. Gallen என்னும் முகவரியில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக தாய்த் தமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளரும் தமிழீழ விடுதலை ஆதரவாளரும் தமிழின உணர்வாளருமாகிய திருவாளர் திருமுருகன் காந்தி அவருடனான மக்கள் சந்திப்பு சுவிஸ் செங்காளன் துர்காவ் மாநிலங்களை ஒன்றிணைத்த வகையில் இன்று 19.09.2015 சனிக்கிழமை 18:00 மணிக்கு “செங்காளன் தமிழர் இல்லம்” Rorschacherstrasse 204, 9000, St. Gallen என்னும் முகவரியில் நடைபெறவுள்ளது அனைவரும் கலந்து கொண்டு தாயக விடுதலை சார்ந்தும் சமகால அரசியல் நிலை சார்ந்தும் அறிந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
தொடர்புகட்கு 079 471 29 30 / 076 539 68 78
அத்தோடு 21.09.2015 ஜெனீவாவில் நடைபெறவுள்ள தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்கும் பேரணிக்கான போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் அறியத்தருகின்றோம்