யாழ்.ஆரியகுளம் சந்தியில் அண்மையில் நடந்த விபத்தில் சிக்னல் பொறிமுறையை சரியாக கடைப்பிடிக்காமல் அவசரத்தில் தனது வடிரக வாகனத்தை செலுத்திய நபரால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த கணக்காளர் கலைமதி செல்லத்துரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இறைபதம் அடைந்தார்.
கலைமதி செல்லத்துரை – கணக்காளர் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம். (முன்னாள் கணக்காளர் மன்னார் க.வலயம், தென்மராட்சி வலயம், ) சட்டமாணி என்பதும் குறிப்பிடத்தக்கது.