ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மீதான வன்முறையைக் கண்டித்துப் போராட்டம்! By Admin - July 12, 2022 0 216 Share on Facebook Tweet on Twitter இன்று காந்தி பூங்காவின் அருகாமையில் கடந்த 9.07.2022 அன்று ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக்கண்டித்து கண்டனப்போராட்டமொன்று நடைபெற்றது. இப்போராட்டத்தை மட்டு ஊடகமையம் மற்றும் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.