ஈழச்செய்திகள் வரலாற்றுச் சிறப்புமிகு நயினை நாகபூசணி அம்மன் சப்பர உற்சவம்! By Admin - July 11, 2022 0 121 Share on Facebook Tweet on Twitter வரலாற்றுச் சிறப்புமிகு நயினை நாகபூசணி அம்மன் வருடாந்த மகோற்சவத்தின் சப்பர உற்சவம் இன்று 11.07.2022 திங்கட்கிழமை இரவு பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ பக்தி பூர்வமாக நடைபெற்றது.