அடுத்த வருடம் முதல் சிறிலங்காவில் மரண தண்டனையை அமுல்படுத்த மைத்திரி யோசனை!

0
153

Maithreepala-sirisenaபெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிராக பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு   அடுத்த வருட முதல் மரண தண்டனையை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதற்கான அங்கீகாரம் பாராளுமன்றில் கிடைத்தால் மரண தண்டனையை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here