ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் ஜனாதிபதி இல்லத்தில் எடுக்கப்பட்ட மேலதிக காட்சிகள்! By Admin - July 10, 2022 0 161 Share on Facebook Tweet on Twitter கொழும்பில் நேற்று அலரிமாளிகை ஆர்ப்பாட்டக் காரரின் வசமானதன் பின்னர் பல்வேறு வகையான காட்சிகள் இணையங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகி வருகின்றன. எமது எரிமலையின் செய்தியாளரும் தகவல்களை எமக்கு அனுப்பிவைத்துள்ளார். புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.