போராட்டக்காரர் வசமானது ஜனாதிபதி மாளிகை; கோத்தபாய தப்பியோட்டம்!

0
80

பெரும் தடைகளையும் உடைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு உள்ளே பிரவேசித்துள்ளனர்.

அங்கே உள்ள கொடியை அகற்றித் தாம் எடுத்துவந்த கொடியை ஏற்றி வெற்றிமுழக்கம் இட்டனர்.

அங்கேயிருந்த நவீன நீச்சல் தடாகத்தில் போராட்டக்காரர்கள் நீராடி மகிழ்ந்ததையும் காணமுடிந்தது.

“எம்மை எல்லாம் படுகுழியில் தள்ளிவிட்டு பாவி இவன் இவ்வளவு ஆடம்பரங்களை அனுபவித்துள்ளானே…” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பரித்த காட்சி சமூகவலைத் தளங்களில் பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here