இலங்கையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்!

0
458

tamil-naduஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் இன்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இந்தத் தீர்மானத்திற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி தமிழக சட்டமன்றத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here